யுடிஎப் வென்ற இடங்களை

img

கேரள இடைத்தேர்தல் யுடிஎப் வென்ற இடங்களை எல்டிஎப் கைப்பற்றியது வட்டியூர்காவு - வி.கே.பிரசாந்த், கோந்நி - ஜினேஷ் குமார் வெற்றி

திருவனந்தபுரம் மேயர் வி.கே.பிரசாந்த்  வட்டியூர்காவு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 14,251 ஓட்டுகளில் வெற்றி பெற்றார்.